என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 272203
நீங்கள் தேடியது "இந்து கோவில் திறப்பு"
- தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம்.
- கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. இக்கோவில், ஏற்கனவே உள்ள சிந்திகுரு தர்பார் கோவிலின் விரிவாக்கம் ஆகும்.
ஜெபல் அலி பகுதியில் தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில் புதிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காக கோவில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் 1,200 பக்தர்கள் வரை வழிபாடு செய்யலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க கியூஆர் குறியீடு அடிப்படையில் முன்பதிவு முறையை கோவில் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
×

X