என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 276810
நீங்கள் தேடியது "பிளாட்டோஸ் பள்ளி"
- பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
- பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
வீரபாண்டி:
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் மினிஸ்டர் ஆப் யூத் அபேர்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் மெம்பர் ஆப் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் பிட் இந்தியா நடத்திய 7-வது தேசிய விளையாட்டு போட்டி ஜெய்ப்பூர், மிதான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது. இதில் வில்வித்தை போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திருப்பூரிலிருந்து ஜே.எஸ்.ஏ. வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற பிளாட்டோஸ் அகாடமி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி கே.எஸ்.ஆபியா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிக்கும், பயிற்சியாளர் வெங்கடேசுக்கும் பிளாட்டோஸ் பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸ்டில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
×

X