என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லாரி செட்"
- முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் சாலை ஓரங்களில் லாரி செட்டுகளும், தடி யார்டுகளும் அதிக அளவில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடி
இதனால் அங்கு வரும் அதிக பாரம் ஏற்றும் ட்ரெய்லர் மற்றும் டாரஸ் லாரிகளும் பிரதான சாலைகளில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும், தொடர் விபத்துகளும் நடந்து வருகிறது.
முத்தையாபுரம் தோப்பு தெரு வளைவில் இருக்கும் லாரி செட்டில் உள்ளே மற்றும் வெளியே செல்லும் ட்ரெய்லர் லாரிகளால் திருச்செந்தூர் பிரதான சாலையில் நீண்ட நேரமாக பஸ்களும், மற்ற வாகனங்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.