என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கால்நடை விழிப்புணர்வு"
- கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வேளாங்குளம் கிராமத்தில் சிறப்பு கால் நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் நடந்தது. கால்நடைகளுக்கு பொது மருத்துவம், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது மேலும் கால்நடைகளுக்கு தாது உப்பு கலவைகளும் வழங்கப்பட்டன. சிறந்த கால் நடை வளர்ப்போர் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகளுக்கு ஊராட்சி தலைவர் காளிமுத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் ராமநாதபுரம் கால்நடை கால்நடை உதவி மருத்துவர் நிஜாமுதீன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் பூங்கோதை, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் திருவாசகம் ஆகியோர் கொண்ட குழுவினர் 80 பயனாளிகளின் 104 மாடுகள், 473 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள், 175 கோழிகள் 3 நாய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.