என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 298582
நீங்கள் தேடியது "வராகி அம்மன் கோவில்"
- சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார்.
- ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் நடைபெற்றது.
விளாத்திகுளம்:
திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் நேற்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இதனால் சனி பகவான் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்களும் யாகங்களும் நடைபெற்றது.
இந்நிலையில் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி வாராஹி சித்தர் கோவிலில் நேற்று மாலை 6 மணி 4 நிமிடம் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து எள் சாதம் போன்றவை படைக்கப்பட்டு சனி பெயர்ச்சி வரும் நாட்களில் அனைவருக்கும் நல்ல பலன்கள் கிடைக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
×

X