என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழ் புலிகள் கட்சி"
- தீண்டாமை கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மாவட்ட பொருளாளா் ராமசாமி, தொகுதி துணைச்செயலாளா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தாராபுரம் :
தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் குண்டடம் காளிமுத்து தலைமை வகித்தாா். மேற்கு மண்டல துணைச் செயலாளா் ஒண்டிவீரன், வடக்கு மாவட்டச் செயலாளா் கனகசபாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக வேலை வாய்ப்பை தமிழா்களுக்கே வழங்க வேண்டும், தமிழகத்தில் நிலவி வரும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வடிவேல், வக்கீல் அணி நிா்வாகி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளா் ராமசாமி, தொகுதி துணைச்செயலாளா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.