என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 310101
நீங்கள் தேடியது "பேரூராட்சி ஊழியர்கள்"
- தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது.
- அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது.
ஊத்துக்குளி :
ஊத்துக்குளியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.ஊத்துக்குளி ஆா்.எஸ்.பேருந்து நிலையம் முன்பு சிஐடியூ உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊத்துக்குளி பொதுத் தொழிலாளா் சங்கத் தலைவா் பெரியசாமி தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற ஊழியா்கள் கூறியதாவது:- தமிழக அரசு பேரூராட்சிப் பணிகளான பொது சுகாதாரம், குடிநீா் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளுக்கு பேரூராட்சி மூலமாகப் பணியாளா்களை நியமிக்கக்கூடாது. அவுட்சோா்சிங் மூலமாக செய்ய வேண்டும் என்று அரசாணை 139 இல் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்த அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும் என்றனா்.
×

X