என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 314492
நீங்கள் தேடியது "ஜார்க்கண்ட் மந்திரி"
- கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபப்ட்டது.
- இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை.
சென்னை:
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை மந்திரி ஜகர்நாத் மகதோ சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
கொரோனானால் பாதிக்கப்பட்ட ஜெகர்நாத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யபப்ட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பூரணமாக குணமடையவில்லை. கடந்த மாதம் அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மகதோ மறைவுக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
×

X