search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாங்கம்"

    • மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேரில் பவனி.
    • இருக்கன்குடி மாரியம்மன் அபிஷேகம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், பூப்பல்லக்கில் பவனி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் ராஜாங்க சேவை. மதுரை மீனாட்சியம்மன் சட்டத்தேரில் பவனி. இருக்கன்குடி மாரியம்மன் அபிஷேகம். ராமேசுவரம் சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி யானை வாகனத்திலும் பட்டணப் பிரவேசம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-12 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி காலை 10.25 மணி வரை பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 09.32 மணி வரை பிறகு கேட்டை.

    யோகம்: சித்தயோகம், மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- வரவு

    ரிஷபம்- இன்பம்

    மிதுனம்- தனம்

    கடகம்- பண்பு

    சிம்மம்- உறுதி

    கன்னி- போட்டி

    துலாம்- நன்மை

    விருச்சிகம் - சுகம்

    தனுசு- வெற்றி

    மகரம்- பெருமை

    கும்பம்- சாந்தம்

    மீனம்- உவகை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
    • இன்று வாஸ்து செய்ய உகந்த நாள்.

    வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் கனக தண்டியலில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கஜேந்திர மோட்சம், கருட வாகனத்தில் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-11 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி காலை 11.14 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: விசாகம் இரவு 9.48 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டம்: அசுபதி, பரணி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-ஆதாயம்

    கடகம்-பரிசு

    சிம்மம்-தாமதம்

    கன்னி-ஆர்வம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-யோகம்

    தனுசு- தெளிவு

    மகரம்-நன்மை

    கும்பம்-சிறப்பு

    மீனம்-ஏற்றம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
    • சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை.

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிச் சப்பரத்தில் புறப்பாடு. மதுரை மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை. சோமான் பெருமான் நாயனார் குருபூஜை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராமாவதாரம். இரவு அனுமந்த வாகனத்தில் பவனி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. சத்தியமூர்த்தி நாயனார் குருபூஜை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-10 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி காலை 11.52 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: சுவாதி இரவு 9.38 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்மம் : ரேவதி, அசுபதி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-பரிசு

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-வெற்றி

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- ஆக்கம்

    மகரம்-வரவு

    கும்பம்-நலம்

    மீனம்-பக்தி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் பவனி.
    • முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப வாகனத்தில் பவனி. பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை. மதுரை மீனாட்சியம்மன் கிளி வாகனத்தில் பவனி. வடமதுரை ஸ்ரீ சவுந்தர ராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் புறப்பாடு. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-9 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி காலை 11.24 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: சித்திரை இரவு 8.57 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-மகிழ்ச்சி

    மிதுனம்-வரவு

    கடகம்-உவமை

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- போட்டி

    மகரம்-பொறுமை

    கும்பம்-கடமை

    மீனம்-இன்பம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.
    • சிவபெருமானை வழிபட உகந்த நாள்.

    இன்றைய பஞ்சாங்கம்

    யோகம்: அமிர்தயோகம்

    திதி : சப்தமி

    பிறை : வளர்பிறை

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 9.15 முதல் 10.15 வரை, மாலை 4.45 முதல் 5.45 வரை

    சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உயர்வு

    ரிஷபம் - துணிவு

    மிதுனம் - ஆர்வம்

    கடகம் - சிக்கல்

    சிம்மம் - பரிசு

    கன்னி - பிரீதி

    துலாம் - குழப்பம்

    விருச்சிகம் - சினம்

    தனுசு - லாபம்

    மகரம் - அமைதி

    கும்பம் - உழைப்பு

    மீனம் - நன்மை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் தபசுக்காட்சி.
    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.

    இன்று சஷ்டி விரதம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன் தபசுக் காட்சி. சுவாமி வெள்ளி விருஷப சேவை, இரவு திருக்கல்யாண வைபவம். திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் தபசுக்காட்சி. மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-7 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி காலை 9.33 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: உத்திரம் மாலை 6.06 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அனுகூலம்

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-துணிவு

    கடகம்-நற்சொல்

    சிம்மம்-பிரீதி

    கன்னி-மேன்மை

    துலாம்- லாபம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- பணிவு

    மகரம்-நிறைவு

    கும்பம்-உயர்வு

    மீனம்-பயணம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திர வைபவம்.
    • ஸ்ரீ ரெங்கமன்னாருடன் பெருந்தேரில் பவனி.

    ஆடிப்பூரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திர வைபவம், ஸ்ரீ ரெங்கமன்னாருடன் பெருந்தேரில் பவனி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் உற்சவம் ஆரம்பம். அஹோபில மடம் ஸ்ரீமத் 26-வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-6 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 8.01 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: பூரம் மாலை 4.02 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் :அவிட்டம், சதயம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வழிபாடு

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-நலம்

    சிம்மம்-தேர்ச்சி

    கன்னி-நற்செய்தி

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-பொறுமை

    தனுசு- இன்சொல்

    மகரம்-லாபம்

    கும்பம்-பாராட்டு

    மீனம்-உறுதி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.
    • ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு.

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் திருவீதி உலா. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. திருவேடகம் ஏவலார் குழலியம்மன் சிறப்பு அபிஷேகம். படைவீடு ரேணுகாம்பாள் புறப்பாடு கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. பிள்ளையார்பட்டி திருவலஞ்சுழி, திருநாரையூர், உப்பூர் தலங்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-5 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை காலை 6.05 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: மகம் நண்பகல் 1.41 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: மரணயோகம், சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-உற்சாகம்

    மிதுனம் - இன்சொல்

    கடகம்-நிறைவு

    சிம்மம்-முயற்சி

    கன்னி-நன்மை

    துலாம்-சுகம்

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு-சுபம்

    மகரம்-அமைதி

    கும்பம்-பொறுமை

    மீனம்-ஆதரவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
    • தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். மதுரை மீனாட்சியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-4 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை (முழுவதும்)

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.09 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-புத்துணர்ச்சி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-ஆக்கம்

    கன்னி-ஆதரவு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-நற்சொல்

    தனுசு- யோகம்

    மகரம்-உழைப்பு

    கும்பம்-மேன்மை

    மீனம்-பயிற்சி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் பவனி.
    • பத்ராச்சலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவாடானை சிநேகவல்லியம்மன் வெண்ணெய்த் தாழி சேவை. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி வீணா கான சரஸ்வதி அலங்காரம், இரவு வெள்ளி கிளி வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தண்டியலில் பவனி. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கு, இரவு மின் விளக்கு அலங்கார வெள்ளித் தேரில் பவனி. நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் கைலாச வாகனத்திலும், இரவு மகிஷாசுர லீலை. பத்ராச்சலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-3 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை நாளை விடியற்காலை 4.15 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: பூசம் காலை 8.35 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சந்திராஷ்டமம் :பூராடம், உத்திராடம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்சொல்

    ரிஷபம்-பொறுப்பு

    மிதுனம்-முயற்சி

    கடகம்-தெளிவு

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-மாற்றம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- இரக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-போட்டி

    மீனம்-வரவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு.
    • நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் தங்க விருஷப சேவை. திருமய்யம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவாடானை சிநேகவல்லியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு. நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியில் ஐந்து கருட சேவை. ஸ்ரீ பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் அம்ச வாகனத்தில் புறப்பாடு. சங்கரன்கோவில கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-2 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை பின்னிரவு 2.18 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: புனர்பூசம் காலை 6.08 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம் : மூலம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கவனம்

    ரிஷபம்-உண்மை

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-பிரீதி

    சிம்மம்-புகழ்

    கன்னி-ஜெயம்

    துலாம்- அன்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-தேர்ச்சி

    கும்பம்-களிப்பு

    மீனம்-வாழ்வு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • இன்று ஆடி மாத பிறப்பு.
    • அம்மன் வழிபாடு செய்ய உகந்த நாள்.

    இன்று சர்வ அமாவாசை. தட்சிணாயன புண்ணியகாலம். அமாசோம பிரதட்சணம். நயினார்கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி வேணுகான கிருஷ்ணமூர்த்தி அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரியிலும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-1 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: அமாவாசை நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: புனர்பூசம் (முழுவதும்)

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம் : கேட்டை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உற்சாகம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-உண்மை

    கடகம்-நன்மை

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாராட்டு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-இன்சொல்

    தனுசு- நற்செயல்

    மகரம்-உவமை

    கும்பம்-பெருமை

    மீனம்-உறுதி

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×