search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாங்கம்"

    • முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. அஹோபில மடம் ஸ்ரீமத் 13-வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை பிற்பகல் 3.38 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: பூராடம் காலை 10.21 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிவு

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-உழைப்பு

    கடகம்-கட்டுப்பாடு

    சிம்மம்-பக்தி

    கன்னி-வெற்றி

    துலாம்- பண்பு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- பரிவு

    மகரம்-நற்செயல்

    கும்பம்-சுகம்

    மீனம்-வரவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் முப்பழ பூஜை.
    • மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம சுவாமி புறப்பாடு.

    இன்று பவுர்ணமி வியாச பூஜை. அம்பாசமுத்திரம் ஸ்ரீகிருஷ்ண சுவாமி கோவிலில் தெப்போற்சவம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாளுக்கு சூர்ணோற்சவம், தாயாருக்கு மஞ்சள் நீராட்டு விழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் முப்பழ பூஜை. மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம சுவாமி புறப்பாடு. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் ரதோற்சவம். கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். சென்னை பாரிமுனை தம்புசெட்டித் தெரு காளிகாம்பாள் கோவிலில் மாலை 108 திருவிளக்கு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-18 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி மாலை 5.49 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: மூலம் காலை 11.40 மணி வரை. பிறகு பூராடம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்- உழைப்பு

    மிதுனம்-களிப்பு

    கடகம்-நன்மை

    சிம்மம்-பரிவு

    கன்னி-பாசம்

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-உவகை

    தனுசு- இன்பம்

    மகரம்-லாபம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-ஆதரவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை.
    • மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி பவனி.

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை. மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி பவனி. காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா. திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சல் உற்சவக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-17 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.45 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம்: கேட்டை நண்பகல் 12.45 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிப்பலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-போட்டி

    கன்னி-நிறைவு

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- நிம்மதி

    மகரம்-புகழ்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பரிசு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சிவபெருமானை வழிபட உகந்தநாள்.
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை.

    இன்று சனி பிரதோஷம். குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் ஸ்ரீ மாயூரநாதர் பவனி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் திருவீதி புறப்பாடு. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஊஞ்சல் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு. ஸ்ரீமந் நாதமுனிகள் திரு நட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் உள்ளிட்ட கோவில்களில் மாலை சிவபெருமான், அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-16 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி இரவு 9.25 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 1.30 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-யோசனை

    கடகம்-நிறைவு

    சிம்மம்-இன்பம்

    கன்னி-நற்சொல்

    துலாம்- உற்சாகம்

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- முயற்சி

    மகரம்-பக்தி

    கும்பம்-பெருமை

    மீனம்-சிந்தனை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • காணாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம்.
    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் கோவில்களில் ஊஞ்சல் சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். காணாடுகாத்தான் சிவபெருமான் திருக்கல்யாணம். திருத்தங்கல் ஸ்ரீ அப்பன் சேஷ வாகனத்திலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-15 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 10.40 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: விசாகம் நண்பகல் 1.52 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வாழ்வு

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-வரவு

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-துணிவு

    கன்னி-உறுதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-நலம்

    தனுசு- பாராட்டு

    மகரம்-உதவி

    கும்பம்-நட்பு

    மீனம்-ஓய்வு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பெருமாளை வழிபட உகந்த நாள்.
    • வீரவநல்லுர் பூமிநாதர் தெப்பல் உற்சவம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். வீரவநல்லுர் பூமிநாதர் தெப்பல் உற்சவம். திருத்தங்கல் ஸ்ரீ அப்பன் சிறிய திருவடிகளிலும், தாயார் சந்திர பிரபையிலும் பவனி. சொக்கலிங்கபுதூர் நகர சிவாலயங்களில் வருஷாபிஷேகம். திருக்கல்யாணம், திருப்பொற்றாழி வழங்கும் விழா. திருவல்லிக்கேணி பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம். ஆலங்குடி குரு பகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-14 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 11.32 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: சுவாதி நண்பகல் 1.47 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-சுபம்

    கடகம்-உயர்வு

    சிம்மம்-தெளிவு

    கன்னி-இரக்கம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- ஆர்வம்

    மகரம்-நலம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-புகழ்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
    • ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி ரதோற்சவம்.

    இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி ரதோற்சவம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் சிறிய திருவடிகளிலும், தாயார் தோளுக்கினியானிலும் பவனி. திருக்கோளக்குடி, கண்டதேவி, காணாடு காத்தான் கோவில்களில் சிவபெருமான் விருஷப சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-13 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 11.56 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: சித்திரை நண்பகல் 1.14 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-அமைதி

    சிம்மம்-நன்மை

    கன்னி-லாபம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-செலவு

    தனுசு- பரிவு

    மகரம்-பணிவு

    கும்பம்-ஒய்வு

    மீனம்-இனிமை

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு.
    • திருக்கோளக்குடி கோளபுரீசுவரர் திருக்கல்யாணம்.

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருக்கோளக்குடி கோளபுரீசுவரர் திருக்கல்யாணம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம், கண்டதேவி சிவபெருமான் திருக்கல்யாணம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி புறப்பாடு. வடபழனி, திருநின்றவூர், திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-12 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 11.46 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 12.09 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-நட்பு

    கடகம்-புகழ்

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-களிப்பு

    துலாம்- கவனம்

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- பெருமை

    மகரம்-நிறைவு

    கும்பம்-உதவி

    மீனம்-பண்பு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
    • நடராஜர் ஆனி உத்திர தரிசனம்

    நடராஜர் ஆனி உத்திர தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்மாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-11 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி இரவு 11.07 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: உத்திரம் காலை 10.36 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-உவகை

    கடகம்-பாசம்

    சிம்மம்-சுகம்

    கன்னி-விவேகம்

    துலாம்- சுபம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- அமைதி

    மகரம்-விருத்தி

    கும்பம்-இன்பம்

    மீனம்-நட்பு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • திருக்கோளக்குடி கோளபுரீசுவரர் கேடய சப்பரத்தில் பவனி.
    • ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம்

    ஆனித் திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், திருப்பரங்குன்றம் ஆண்டவர் ஊஞ்சல் உற்சவ சேவை. ராமநாதபுரம் ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா. காணாடுகாத்தான், கண்டதேவி தலங்களில் சிவபெருமான் பவனி. திருக்கோளக்குடி கோளபுரீசுவரர் கேடய சப்பரத்தில் பவனி, மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராம சுவாமி உற்சவம் ஆரம்பம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி இரவு 10.01 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: பூரம் காலை 8.38 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கீர்த்தி

    ரிஷபம்-சலனம்

    மிதுனம்-தாமதம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-பரிசு

    கன்னி-பண்பு

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- வரவு

    மகரம்-ஆதரவு

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி.
    • அமர்நீதி நாயனார் குருபூஜை.

    குச்சனூர், திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ராஜபாளையம் சமீபம் பெத்தவநல்லூர் மாயூரநாதர் உற்சவம். ஆவுடையார்கோவில் சிவபெருமான் பவனி. அமர்நீதி நாயனார் குருபூஜை. திருக்கோளக்குடி சிவபெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-9 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 8.29 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: மகம் காலை 6.15 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம்: திருவோணம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-புகழ்

    கடகம்-பெருமை

    சிம்மம்-மேன்மை

    கன்னி-கவனம்

    துலாம்- களிப்பு

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- ஓய்வு

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-தாமதம்

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாசன சேவை.
    • நெல்லையப்பர் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். நெல்லையப்பர் கோவில் உற்சவம் ஆரம்பம். சிதம்பரம் சிவபெருமான் திருவீதி உலா. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாசன சேவை. ராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீமாணிக்கவாசகர் திருநட்சத்திர வைபவம். ராமேசுவரம், பரிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆனி-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 6.39 மணி வரை. பிறகு சஷ்டி.

    நட்சத்திரம்: மகம் முழுவதும்.

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சந்திராஷ்டமம்: உத்திராடம்

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-துணிவு

    கடகம்-வரவு

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-பெருமை

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-நலம்

    தனுசு- வாழ்வு

    மகரம்-புகழ்

    கும்பம்-உயர்வு

    மீனம்-பரிவு

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×