என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நாட்டுக்கோழி வளா்ப்பு"
- இலவச பயிற்சி முகாம் நாளை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
- விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கான நாட்டுக் கோழி வளா்ப்பு இலவச பயிற்சி முகாம் நாளை 20-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. நாட்டுக்கோழி வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.