என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காசிமேடு விசைப்படகு"
- சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது.
- இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயபுரம்:
சென்னை காசிமேட்டில் சிங்காரவேலன் விசைப்படகுகள் மீனவர் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தை ஒரு பிரிவினர் நடத்தி வருகிறார்கள். இந்த சங்கத்தை கைப்பற்ற மற்றொரு தரப்பினர் முயன்றனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சங்கத்தின் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு காசிமேடு மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் குவிந்தனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் இருதயம், முகமது நாசர் ஆகியோர் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சங்கத்தை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த விவகாரத்தை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அனுப்பியுள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு போலீசார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.