என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 344211
நீங்கள் தேடியது "கமல்ஹாசன் ஷங்கர்"
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன்-2'. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'இந்தியன்-2' படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, 'இந்தியன்-2' படப்பிடிப்பு காட்சிகளை இயக்குனர் ஷங்கர் பார்த்திருக்கிறார். இதில் 6 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 3 மணி நேர காட்சிகளை கட் செய்வதைவிட, படத்தின் இன்னொரு பாகமாக அதை உருவாக்கலாமா? என்று ஷங்கர் யோசித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 'இந்தியன்-3' படத்தை உருவாக்கி விடும் யோசனையில் ஷங்கர் இருப்பதாக கூறப்படுகிறது.
×

X