என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 364085
நீங்கள் தேடியது "திருமாலைபதி"
- திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.
- இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் இருந்தது.
திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.
அருள்பாலிக்கும் ஆண்டவனுக்கு முன்னொரு காலத்தில் வண்ணமலர் மாலைகளும், ரத்தின ஆபரணங்களும்
கவின்மிகு ஆடைகளும் சந்தன அலங்காரத் தயாரிப்புகளும் அணிவிக்கப்பட்டன.
மேலும் வேதவிற்பன்னர்களின் வேத முழக்கங்களும் ரீங்காரமிடும் இடமாக இருந்தது.
இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு,
வெளி உலகின் வெளிச்சத்திற்கு வராமல் மங்கிக் கிடந்தது.
இதன் அருமை பெருமைகளை தீர்க்க தரிசனத்தோடு கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள்
துணை ஆணையர் ஜெயராமனும் மற்றும் திருக்கோவில் அறங்காவலர்களும்தான்.
×

X