என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 364086
நீங்கள் தேடியது "உண்ணாமுலையாள்"
- பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.
- ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள்.
சித்த வைத்தியத்தில் இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக,
பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவார் என்கிறார்கள்.
இப்படி சொன்னால்தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பி சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு:
திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.
இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக் கொத்து.
இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு.
அடேங்கப்பா இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால்,
இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி! என்ற பதில் மட்டும்தான் கிடைக்கிறது.
×

X