என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 364756
நீங்கள் தேடியது "சவீதா"
- வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
- ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிப்பு.
சென்னையில் சவீதா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், வருமான வரி சோதனையில் போலி ரசீதுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், கணக்கில் காட்டாத ரூ.400 கோடி அளவிலான ரசீது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.25 கோடிக்கு போலியான கட்டண சலுகை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
×

X