என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 390594
நீங்கள் தேடியது "ஆவோ கில்லெலெ"
- அனிருத் பாடியிருக்கும் இண்டி மியூசிக் பாடல் வெளியாகி உள்ளது.
- இந்த பாடலை டாங்லி ஜம்போ இயக்கி இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த இண்டு ரெக்கார்ட் லேபிள் பி ரெடி மியூசிக்-இன் ஆவோ கில்லெலெ பாடல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அதிகளவு டிரெண்ட் ஆகி வரும் தனிப்பட்ட பாடல்கள் வரிசையில், ஆவோ கெல்லெலெ புதிதாக இணைந்துள்ளது.
அனிருத் பாடியிருக்கும் இந்த பாடலை பிரவீன் மணி இசையமைத்துள்ளார். ஆவோ கில்லெலெ (Aao Killelle) என்பது இசை கலைடோஸ்கோப் ஆகும். இந்த பாடலை நவின் பி எழுதி இருக்கிறார். இந்த பாடலை டாங்லி ஜம்போ இயக்கி இருக்கிறார்.
ஆவோ கில்லெலெ பாடலை தொடர்ந்து புது திறமையாளர்களை கண்டறிந்து இசை துறையில் தொடர்ந்து பயணிக்க பி ரெடி மியூசிக் திட்டமிட்டுள்ளது.
×

X