என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 393320
நீங்கள் தேடியது "திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர்"
- பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.
- பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.
பவுர்ணமி தினத்தன்று ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் எண்ணை ஸ்நானம் செய்யக்கூடாது.
திருச்சி திருவானைக் காவில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்
கிழக்கு நோக்கியுள்ள குபேர லிங்கத்தைப் பவுர்ணமி தினங்களில் அபிஷேகம் செய்து வெண்ணிறப் பட்டாடை சாத்தி
வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து மல்லிகை, முல்லை, சம்பங்கி, சந்தன முல்லை போன்ற வாசனை பூக்களால்
அர்ச்சனை செய்து வழிபாடு செய்த பின் பிரசாதத்தை ஏழை எளியவர்களுக்கு வினியோகம் செய்தால்
வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.
×

X