search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜை மலர்கள்"

    • நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.
    • ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.

    வில்வம் - கண்டம்

    தாமரை - முகம்

    எருக்கம்பூ - திருமுடி

    நத்தியாவட்டை - மார்பு

    பாதிரிப்பூ - உந்தி

    அலரிப்பூ - அரைப்பகுதி

    செண்பகம் - முழந்தாள்

    நீலம் - பாதம்

    வில்வம் எடுக்கக் கூடாத நாட்கள்

    மாதப்பிறப்பு, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை, பவுர்ணமி, ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கலாகாது.

    பஞ்ச வில்வம்

    நொச்சி, விளா, வில்வம், கிளுவை, மாவிலிங்கம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    ஒருமுறை பூசித்த துளி, வில்வம், கரு ஊமைத்தை, நீலோற்பவம், பொன்மலர் ஆகியவற்றை மீண்டும் கழுவி பூசிக்க ஏற்கலாம்.

    • அலரிப்பூ - சத்தியம்
    • செந்தாமரை - அறிவு

    புன்னை - கொல்லாமை

    வெள்ளெருக்கு - அடக்கம்

    செண்பகம் - பொறுமை

    நந்தியாவட்டை - அன்பு

    நீலோற்பவம் - தியானம்

    பாதிரிப்பூ - தவம்

    அலரிப்பூ - சத்தியம்

    செந்தாமரை - அறிவு

    ஆகியவை எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்களாகும்.

    • பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்
    • பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்

    பூஜைக்கு உதவாத மலர்கள்

    எடுத்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கம் இலையிலும், ஆமணக்கும் இலையிலும் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், கீழே உதிர்ந்த பூக்கள், இடுப்புகளின் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட பூக்கள், புழுக்கடித்த பூக்கள், சிலந்தி பறவைகளின் எச்சம் பட்ட பூக்கள், தலை முடி பட்ட பூக்கள், இரவில் எடுத்த பூக்கள், நீரில் மூழ்கிய பூக்கள், அசுத்தமானவரால் எடுக்கப்பட்ட பூக்கள் போன்ற பூக்கள் ஒரு போதும் பூஜைக்கு ஆகாதவை.

    அம்பிகைக்கு உகந்த மலர்கள்

    பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்

    பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்

    தாழம்பூ - உயர் பதவி முதலிய பெருமைகளை அடைவர்

    மாதுளை - எல்லோடைய கருணையையும் பெறுவர்

    தாமரைப்பூ - பகை நீங்கப் பெறுவார்கள்.

    • பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்
    • எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சிவன் - தாழம்பூ

    பிரமன் - தும்பை

    துர்க்கை - அருகம்புல்

    சூரியன் - வில்வம்

    விநாயகர் - துளசி

    திருமால் - நந்தியாவர்த்தம்

    உமை - நெல்லி

    பாவம் அகற்றும் மலர்கள்

    பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்

    எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    கொன்றைப்பூ - அறியாமல் செய்த கொலை

    வெள்ளைப் பூ - பிறர் மனைவிக்கு இழைத்த குற்றம்

    கத்தரிப் பூ - நோய் நீங்கும்.

    நீலோற்பவம் - கொடிய வார்த்தையால் வரும் துன்பம் நீங்கும்.

    தும்பைப் பூ - பசு வதை செய்த பாவம் விலகும்.

    • காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை
    • நாகாத்தம்மன் - மல்லிகை மலர்

    சிவபெருமான் - வில்வம், கொன்றை

    விநாயகர் - அருகு, திருவாத்தி

    முருகன் - கடம்பு

    திருமால் - முல்லைப்பூ

    சரஸ்வதி - வெண்தாமரை

    உக்கிரமூர்த்திகள் - சிவப்பு மலர்கள்

    எல்லாத் தேவருக்கும் - கருங்குவளை

    சூரியன் - தாமரைப்பூ

    சோமன் - வெள்ளைப்பூ

    புதன் - பொன்னரளி

    பிரகஸ்பதி - மஞ்சள் பூ

    வெள்ளி - வெள்ளைப்பூ

    செவ்வாய் - சிவப்புப் பூ

    சனி - நீலம்

    ராகு - புகை

    கேது - சிவப்பு

    மாரியம்மன் - மல்லிகைப்பூ

    காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை

    நாகாத்தம்மன் - மல்லிகை மலர்

    சீலக்காரி - கருகமணி மாலை

    கருப்ப சாமி - பட்டுத் துணி

    ஆஞ்சநேயர் - வடை மாலை

    கங்காதேவி - மா இலை.

    • தாமரைப்பூ- 7 நாட்கள் வரை
    • துளசி- 12 மாதங்கள்.

    தாமரைப்பூ- 7 நாட்கள் வரை

    அரளிப் பூ- 3 நாட்கள் வரை

    வில்வத்தை - 6 மாதங்கள் வரை

    துளசி- 12 மாதங்கள்.

    12 மாதங்களுக்கு உரிய சிறப்பு மலர்கள்

    சித்திரை - பலாசம்

    வைகாசி - புன்னை

    ஆனி - வெள்ளெருக்கு

    ஆடி - அரளி

    ஆவணி - செண்பகம்

    புரட்டாசி - கொன்றை

    ஐப்பசி - தும்பை

    கார்த்திகை - கத்தரி

    மார்கழி - பட்டி

    தை - தாமரை

    மாசி - நீலோற்பவம்

    பங்குனி - மல்லிகை

    ×