என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்க்கரை பொங்கல். ஜவ்வரிசி"
- அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்
- ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
ரவை - 1 கப்
பால் - 2 கப்
வெல்லம் - 2 கப்
நெய் - தேவையான அளவு
முந்திரி - 10
திராட்சை - 15
செய்முறை:
* ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஜவ்வரிசியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
* மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிது தண்ணீர் ஊறி அதனுடன் வெல்லத்தை சேர்ந்து பாகு எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* நன்கு கொத்தித்த பாலில் வறுத்து வைத்துள்ள ரவை, ஜவ்வரிசியை சேர்க்கவும்.
* அடிபிடிக்காமல் நன்கு கிளவிக் கொண்டே இருக்கவும்
* ரவை மற்றும் ஜவ்வரிசி கெட்டியான பதம் வந்தவுடன் எடுத்து வைத்த வெல்லப்பாகை அதில் ஊற்றி நன்கு கிளறவும்.
* பொங்கல் பதத்திற்கு வந்தவுடன் இறக்கி வைத்து விடவும்.
* ஒரு தாளிப்பு கரண்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொறியவிடவும்.
* பொறிந்த முந்திரி திராட்சையை தயாரித்து வைத்துள்ள பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி, மீண்டும் சிறிது நெய் சேர்த்து கொள்ளவும்.
* இதோ சுவையான ஜவ்வரிசி பொங்கல் ரெடி.
* ஆடி மாதம் என்பதால் இந்த பொங்கலை அம்மனுக்கும் படைக்கலாம்.