என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய தோ்தல் ஆணையம்"
- வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக. 20-ந் தேதி முதல் அக். 18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.
- வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.
சென்னை:
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி ஒவ்வோா் ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிக்கான கால நிா்ணய அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 29-ந் தேதிமுதல் நவ. 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு முன்பாக, வாக்காளா்களின் விவரங்களை வீடு வீடாகச் சேகரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளன. இந்தப் பணிகளை வாக்குச்சாவடி அலுவலா்கள் ஆக. 20-ந் தேதி முதல் அக். 18-ந் தேதி வரை மேற்கொள்கின்றனா்.
அதைத் தொடா்ந்து, வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அக்டோபா் 19-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறவுள்ளன.
இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும், வரைவு வாக்காளா் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக அக். 29-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்தக் காலகட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.