search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    • அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கொடுவாய், வெள்ளியம்பாளையம், வினோபா நகா், கொசவம்பாளையம், கருணைபாளையம் பிரிவு, செங்கோடம்பாளையம், அய்யம்பாளையம், பள்ளிபாளையம், கோவில்பாளையம், தொட்டிபாளையம், பொல்லிகாளிபாளையம், தெற்கு அவிநாசிபாளையம், வடக்கு அவிநாசிபாளையம் ஒரு பகுதி, அலகுமலை ஒரு பகுதி, காட்டூா் ஒரு பகுதி, உகாயனூா். 

    காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    பெரியாா் நகா் துணை மின் நிலையம்: தீத்தாம்பாளையம், சிவனாதபுரம், லக்கமநாயக்கன்பட்டி, எல்.கே.சி.நகா், அண்ணா நகா், ஏ.பி.புதூா், எஸ்.ஆா்.ஜி. வலசு ரோடு, சேரன் நகா், கரட்டுப்பாளையம், செந்தலையாம்பாளையம்.

    புதுப்பை துணை மின் நிலையம்: புதுப்பை, கஸ்தூரிபாளையம், தங்கமேடு, மொட்டக்காளிவலசு, மயில்ரங்கம், வெள்ளாத்தங்கரைபுதூா், நாச்சிபாளையம், சுப்பிரமணியக்கவுண்டன்வலசு, நாயக்கன்புதூா், கரைவலசு, செம்மடை, புள்ளசெல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • கீழக்கரை, உத்திரகோசமங்கை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    கீழக்கரை

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (27-ந்தேதி) மாதாந்திர பரா மரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    கீழக்கரை மற்றும் வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்கு வெட்டி, தெரு இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழைய மீன்மார்கெட், பைத்துமால், அலவாய்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம்.

    இடிந்தல்கல்புதிர், கிழக்கு தெரு, புதுகிழக்கு தெரு, பருத்திகார தெரு, கஸ்டம்ஸ் ரோடு, பட்டாணி அப்பா தர்கா பகுதி, பெத்தரி தெரு, ஸ்ரீ நகர், 21 குச்சி, பெரிய காடு, கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர் மற்றும் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உப்பட்ட பகுதிகளான 500 பிளாட்.

    மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மாயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மாயாகுளம் விவேகானந்தபுரம், உத்திரகோசமங்கை பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல், சின்ன பாளையரேந்தல், பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி, வேளானூர், எக்ககுடி, நல்லாங்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மேற்கண்ட தகவலை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கி ழமை) நடை பெற உள்ளது. இதன் காரணமாக சங்கரா புரம், பாண்டலம், வடசிறு வள்ளூர், வட செட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடை யாம்பட்டு, ஆருர், ராமராஜ புரம், அரசம்பட்டு, அர சராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க் குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளி குப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என சங்கராபுரம் செயற்பொறியாளர் தெரி வித்துள்ளார்.

    • சோழவந்தானில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    மதுரை

    சோழவந்தான் துணை மின்நிலையத்தில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து, வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், மேலக்கால், தாராபட்டி, கச்சிராயிருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், அச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமு கராஜ் தெரிவித்துள்ளார்.

    • இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைமின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: உடுமலை மின் நகா், இந்திரா நகா், சின்னப்பன்புதூா், ராஜாவூா், ஆவல்குட்டை, சேரன் நகா், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூா், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூா் ஆகிய பகுதிகள் ஆகும். 

    • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
    • மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை ஊராட்சி பகுதியில் ஆதிதிராவிடர்தெரு பகுதியில் உள்ள ஆலமரம் அருகே மின்கம்பிகள் மரக்கிளைகளுக்கு இடையே செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    அதேபோல வையாபுரி தோப்பு பகுதியில் மரங்கள் அடர்ந்த தோப்பு வழியாக மின்கம்பிகள் செல்வதாலும், மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு, குடியிருப்பு வீடுகளுக்கு மேலே செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதாலும் மின் கம்பிகளால் மின்விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் கிராமமக்கள் இருந்து வருகின்றனர்.

    மின்பாதையை மாற்றி அமைக்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சோழன் வாயிலாக மின்வாரியத்திடம் கிராமமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடுவதற்கு மின்கம்பம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் எந்த ஒரு பணியும் நடை பெற வில்லை என்று கூறப்படுகிறது. எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு மின் வாரியம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டுமென கிராமமக்கள் தொடர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது:-

    ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பு குடியிருப்பு பகுதியில் அதிகளவில் மின்கம்பிகள் தாழ்வாக தொட்டு விடும் தூரத்தில் செல்வதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    பலத்த காற்று அடிக்கும் சமயத்தில் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மின் கம்பிகள் அறுத்து விழுந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் கிராமமக்கள் மின்சாரம் இல்லாமல் பல நாட்கள் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு உடனடியாக நடவடி க்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.
    • மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    பல்லடம் மற்றும் பனப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை 17-ந்தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

    பல்லடம் துணை மின் நிலையம்: பல்லடம் நகரம், வடுகபாளையம், வடுகபாளையம்புதூா், அனுப்பட்டி, சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், சின்னூா், கொசவம்பாளையம், வெங்கிட்டாபுரம்.

    பனப்பாளையம் துணை மின் நிலையம்: பனப்பாளையம், சேரன் நகா், எல்லங்காடு, மெஜஸ்டிக் சா்க்கிள், செந்தில் நகா், பெத்தாம்பாளையம், மாதேஸ்வரன் நகா், சிங்கனூா்.

    தாராபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாராபுரம் நகரம் மற்றும் புகா் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூா், கோவிந்தாபுரம், செட்டிபாளையம்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்:-

    காங்கயம் துணை மின் நிலையம்: காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூா்.

    சிவன்மலை துணை மின் நிலையம்: சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், மொட்டா்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூா், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், கோயம்பேடு, பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

    ஆலாம்பாடி துணை மின் நிலையம்: நால்ரோடு, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூா், மறவபாளையம், சாவடி, மூா்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.முத்தூா் துணை மின் நிலையம்: முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மதுரை விக்கிரமங்கலத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன.
    • நாளை (16-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

      மதுரை

    விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (16-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    விக்கிரமங்கலம், கோவில்பட்டி, கீழபெருமாள்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி, சக்கரப்ப நாயக்கனூர், அய்யம்பட்டி, செக்கான கோவில்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணாபுரம், மணல்பட்டி, அரசமரத்துப்பட்டி, மேலபெருமாள்பட்டி, மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், கல்புளிச்சான்பட்டி, நடுவூர், எழுவம்பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, மம்மூட்டிபட்டி, ஜோதிமாணிக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இத்தகவலை சமயநல்லூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட்டு வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து.

    தென்ன ஓலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள்.

    ஹீரா நகர், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1-வது, 2-வது, 3வது தெருக்கள், எம்,கே, புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம்.

    சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி. கிரிசாலை, தெற்கு ஆவணி மூலவீதியின் ஒரு பகுதி, தெற்கு மாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர்தெரு, வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு.

    பச்சரிசிகார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, கிரைம் பிராஞ்ச், தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்க மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரத்தெரு.

    மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளிஅம்மன்கோவில்தெரு, மேலத்தோப்பு.

    புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோட்டின் வடக்குப்பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் பாளையம் கிழக்கு-மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, காஜாதெரு, தெற்குவெளிவீதி, பாம்பன்ரோடு.

    சண்முக மணி நாடார் சந்து, தெற்கு மாசி வீதியின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், நவபத்கானா தெரு, 10 தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்து ரோடு, சிந்தாமணி ரோடு.

    மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை, கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை.

    கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்து கல்லூரி, நாகு தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட்டு வீதி, ஜரிகைகார தெரு, பாவாசா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சனக்கார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து.

    தென்ன ஓலைக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு ஒரு பகுதி, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதியின் ஒரு பகுதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள்.

    ஹீரா நகர், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் 1-வது, 2-வது, 3வது தெருக்கள், எம்,கே, புரம், நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம்.

    சுப்பிரமணியபுரம் மார்க்கெட், வி.வி. கிரிசாலை, தெற்கு ஆவணி மூலவீதியின் ஒரு பகுதி, தெற்கு மாசிவீதி, காஜாதெரு, ஒண்டிமுத்து மேஸ்திரிவீதி, பாண்டிய வேளாளர்தெரு, வீர ராகவ பெருமாள்கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிகாரத் தெரு.

    பச்சரிசிகார தெருவின் ஒரு பகுதி, காஜிமார் தெருவின் ஒரு பகுதி, கிரைம் பிராஞ்ச், தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்க மிசன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியர் தெரு, கிளாஸ்காரத்தெரு.

    மகால் 1 முதல் 7 தெருக்கள், பால்மால் குறுக்குத்தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் சந்து, லாட சந்து, காளிஅம்மன்கோவில்தெரு, மேலத்தோப்பு.

    புது மாகாளிபட்டி ரோடு மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோட்டின் வடக்குப்பகுதி, கிருதுமால் நதி ரோடு, திரவுபதி அம்மன் கோவில், பிள்ளையார் பாளையம் கிழக்கு-மேற்குப் பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, காஜாதெரு, தெற்குவெளிவீதி, பாம்பன்ரோடு.

    சண்முக மணி நாடார் சந்து, தெற்கு மாசி வீதியின் சில பகுதிகள், மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், நவபத்கானா தெரு, 10 தூண் பகுதிகள், பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்து ரோடு, சிந்தாமணி ரோடு.

    மூலக்கரை, சூசையப்பர் புரம், அழகாபுரி, எம்.எம்.சி. காலனி, ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், ஜெபஸ்டியர் புரம், கே.ஆர். மில் ரோடு, கீரைத்துறை, கீழவாசல், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை.

    கீழமாரட் வீதி, கீழவெளி வீதி மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாழைத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்து கல்லூரி, நாகு தோப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் நகரில் 10 மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
    • ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக இந்த மின்தடை ஏற்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் உள்ள மின்வாரிய டிரான்ஸ் பார்மர்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் லேசான காற்று, மழை பெய்தாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

    இதுகுறித்து புகார் அளித்தால் மின்வாரிய ஊழியர்கள் அந்த நேரத்தில் சரிசெய்கின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது இல்லை என்று மக்கள் புகார் தெரி விக்கின்றனர்.

    நேற்று முன்தினம் ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளுக்கு மின்வினியோகம் வழங்கும் ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்தில் 3 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகியது. இதனால் காலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டது. தற்காலிக தீர்வாக பட்டணம்காத்தான், ராமநாதபுரம் உப மின் நிலையங்களில் இருந்து ஒவ்வொரு பகுதியாக சிறிது நேரம் முறை வைத்து மின்வினியோகம் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் அடிக்கடி 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்படுவதால் தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனத்தினர், பொதுமக்கள் அன்றாட பணிகள் மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    • வாடிப்பட்டி பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
    • வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணைமின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக நாளை (15-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம்பட்டி, கச்சைகட்டி, குலசேகரன்கோட்டை, கோட்டைமேடு, விராலி ப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்கலிங்கபுரம், ராமையன்பட்டி, நரிமேடு, நாதம்பட்டி, தாதப்ப நாயக்கன்பட்டி, போடி நாயக்கன்பட்டி.

    ராம நாயக்கன்பட்டி, கள்ளர்ம டம், வல்லப கணபதிநகர், மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லையூர், ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, அங்கப்பன்கோட்டை, சமத்து வபுரம், தடாக நாச்சிபுரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட், குட்லாடம்பட்டி, ரிசபம், திருமால்நத்தம், ஆலங்கொட்டாரம்; ராயபுரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்ப ட்டி பங்களா, கொண்டையம்பட்டி, கல்வேலி ப்பட்டி, மரியம்மாள்குளம், அமரடக்கி.

    சம்பக்குளம், அய்யன கவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி. தனிச்சியம் கார்னர், வடுகப்பட்டி, கட்டக்குளம், தாதகவுண்டன்பட்டி, பெரியஇலந்தைக்குளம் நடுப்பட்டி, கீழக்கரை, குட்டிமேய்க்கிப்பட்டி, அய்யங்கோட்டை, சி.புதூர், சித்தாலங்குடி, குத்தாலங்குடி, முலக்கு றிச்சி, வைரவநத்தம், யானைக்குளம், நகரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை சமயநல்லூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்தார்.

    ×