search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95935"

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,760-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.61.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 22-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,568-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.37,760-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,696-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.24 அதிகரித்து ரூ.4,720-க்கு விற்கப்படுகிறது.

    அதேநேரத்தில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.61.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.61,100-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,568-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்ற-தாழ்வு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டதால் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் விலை உயர்ந்தது. தொடர்ந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது.

    நேற்று பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 568-க்கு விற்கிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 696 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.61 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.20-க்கு விற்கிறது.

    • கொழும்பில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 2.573 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல்.
    • துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளிடம் இருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல்.

    சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானப் பயணிகளிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் உடலில் மறைத்து வைத்திருந்த 2.573 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.13 கோடியாகும்.

    இதேபோல் துபாயிலிருந்து சென்னை வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.69.43 லட்சமாகும்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ.6.85 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.2.01 கோடியாகும்.

    கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,667-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.61-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சென்னையில் நேற்று 1 பவுன் தங்கம் ரூ.37,264-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.72 அதிகரித்து ரூ.37,336-க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் நேற்று ரூ.4,658-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,667-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி நேற்று 1 கிராம் ரூ.60.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.61-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.61,000-க்கு விற்கப்படுகிறது.

    • ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.
    • தங்கம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 627 ஆக விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37 ஆயிரத்துக்கு 16-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 627 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.60 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.70-க்கு விற்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நாட்களாக விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
    • வரும் நாட்களில் விலை இன்னும் குறைந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

    நேற்று பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 408-க்கு விற்றது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.37 ஆயிரத்து 88-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4 ஆயிரத்து 636 ஆக உள்ளது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 குறைந்து ரூ.60 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.40-க்கு விற்கிறது.

    கடந்த 1-ந்தேதி முதல் 5 நாட்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் விலை குறைந்து ரூ. 38 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

    சில நாட்களாக விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. வரும் நாட்களில் விலை இன்னும் குறைந்து பவுன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,408-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாக ஏற்ற-இறக்கமாகவே காணப்படுகிறது.

    கடந்த 5-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் ரூ.37,920 ஆக குறைந்தது. 7-ந்தேதி அதிரடியாக பவுனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்கப்பட்டது.

    8-ந்தேதி சற்று உயர்ந்து ரூ.37,408-க்கு விற்கப்பட்டது. 9-ந்தேதி மேலும் உயர்ந்து ரூ.37,512-க்கு விற்றது.

    கடந்த 11-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.37,440 ஆக குறைந்தது. நேற்று முன்தினம் மீண்டும் குறைந்து ரூ.37,360-க்கு விற்பனையானது. நேற்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,408-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,660-க்கு விற்றது. இன்று கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.4,676-க்கு விற்கப்படுகிறது.

    இதே போல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.61.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.62,300-க்கு விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,280-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.62.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.61.70-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,360-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,670-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி ஒரு கிராம் நேற்று ரூ.62.50-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.61.70-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.61,700-க்கு விற்கப்படுகிறது.

    • தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37 ஆயிரத்து 360-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 670 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.50 குறைந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கப்படுகிறது.

    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
    • லட்சுமி திருப்பூர் சென்று விட்டு இரவு வேலம்பட்டி வந்து அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் சென்று விட்டு வேலம்பட்டி வந்துள்ளார்.

    பின்னர் அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் நடத்திய விசாரணையில் திருடு போனது கவரிங் நகை என்பது தெரிய வந்தது.தொடர்ந்து கொள்ளையனை தேடி வருகின்றனர். 

    • சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 512-க்கு விற்றது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 800-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 1-ந்தேதி முதல் உயர்ந்த படி இருந்த நிலையில் தற்போது ஏற்ற தாழ்வு காணப்படுகிறது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 512-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 689 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 800-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.80க்கு விற்கிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,408-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1064 குறைந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 376-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சிறிது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 408-க்கு விற்றது.

    ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 676 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.62 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.50-க்கு விற்கிறது.

    ×