search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வராகவன்"

    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன்.
    • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்நிலையில் 'பகாசூரன்' படத்தின் பாடல் குறித்து அப்டேட்டை இயக்குனர் மோகன்.ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "என் அப்பன் அல்லவா, என் தாயும் அல்லவா என தொடங்கும் வரிகள் கொண்ட பாடல் விரைவில் வெளியாகும். மிக பெரிய ஒரு பரவசத்தை இந்த பாடலின் இசை உருவாக்கும். செல்வராகவன் சார் நடிப்பில், நடனத்தில் அசத்தி இருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார். 

    • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'.
    • 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    நானே வருவேன்

    தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தின் முதல் பாடல் இன்று (07-09-2022) மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 'நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.



    • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'.
    • 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    நானே வருவேன் படக்குழு

    தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடல் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


    நானே வருவேன்

    இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் தனுஷ், "ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்... ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மாதம் இறுதிக்குள் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பகாசூரன்.
    • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவனும் முதன்மை கதாப்பாத்திரத்தில் நட்டி நடித்துள்ளனர்.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'பகாசூரன்' படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

     

    பகாசூரன்

    பகாசூரன்

    இந்நிலையில் அறிவித்தபடி 'பகாசூரன்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நமது அடுத்த தலைமுறையை பாதுகாப்போம். நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். பெண் குழந்தைகள் அவர்களின் பருவ வயதில் பாதுக்காப்புடன் வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்துவது போன்று இடம்பெற்றிருக்கும் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.



      பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      பகாசூரன் 

      பகாசூரன் 

       

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு, இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளது.

      பகாசூரன் 

      பகாசூரன் 

       

      இந்நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை இயக்குனர் மோகன் ஜி வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை மோகன் ஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, "களம் கண்டு ஆடுவான்" என பதிவிட்டுள்ளார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்டியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

      • இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார்.

      பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      பகாசூரன்

      பகாசூரன்

       

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் டீசர் வருகிற 28-ஆம் தேதி காலை 10.10 மணிக்கு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

      • இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'.
      • 'நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

      இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

       

      செல்வராகவன் - தனுஷ் 

      செல்வராகவன் - தனுஷ் 

      தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

       

      நானே வருவேன் 

      நானே வருவேன் 

      இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுசின் இரண்டு வித்தியாசமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 'நானே வருவேன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

      • இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

      பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

      இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் போஸ்டரை செல்வராகவன் வெளியிட்டிருந்தார்.


      பகாசூரன் படக்குழு

      இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

      மேலும், படத்தின் காட்சிகள் வெகு சிறப்பாக வந்துள்ளதாகவும், இதுவரை யாரும் பயணிக்காத கதைக்களத்தில் கதை இருக்கும். இந்த படம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்  இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

      படத்தை பற்றியும்  இயக்குனர் மோகன்ஜியை பற்றியும் செல்வராகவன் மற்றும் நட்டி இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தனர். இது படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் தூண்டியுள்ளது. 'பகாசூரன்' திரைப்படம்  செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமட்டுள்ளனர்.

      • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
      • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

      இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

      தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடித்திருக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.


      செல்வராகவன்

      இந்நிலையில் 'நானே வருவேன்' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் டப்பிங் செய்வது போல் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.



      • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
      • இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

      இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

      தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.


      தனுஷ் - செல்வராகவன்

      இதையடுத்து, நானே வருவேன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'நானே வருவேன்' திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியாகும் தேதியான செப்டம் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

      மேலும், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

      • பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கும் அடுத்த திரைப்படம் பகாசூரன்.
      • இப்படத்தின் கதாநாயகனாக செல்வராகவன் நடிக்கிறார்.

      'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கி வரும் அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

      பகாசூரன்

      பகாசூரன்

      'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வாக்கியத்தோடு மகாபாரத புத்தகம் இடம்பெற்றிருக்கும் இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்தின் புதிய போஸ்டரை செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமான முகத்தோற்றத்துடன் பகாசூரன் கெட்டப்பில் செல்வராகவன் தோன்றியுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


      • நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
      • சமீபத்தில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

      தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

      புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

      புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

      இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

      ×