என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » urmila
நீங்கள் தேடியது "urmila"
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கடந்த மார்ச் 27 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடபோவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress
புதுடெல்லி:
பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர்(வயது 45). ‘ரங்கீலா’ படம் மூலம் புகழ் பெற்ற இவர் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் படத்தில் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பிய நடிகை ஊர்மிளா, இது தொடர்பாக மும்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சஞ்சய் நிரூபத்தை சந்தித்து ஏற்கனவே உறுதி செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஊர்மிளா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress

இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து அவர் முன்னிலையில் கடந்த மார்ச் 27 அன்று கட்சியில் இணைந்தார். அவருக்கு ராகுல் காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், கட்சி வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றும்படி வாழ்த்தினார்.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளதால் கட்சியில் இணைந்ததாகவும், தேர்தல்களுக்காக இணையவில்லை என்றும் ஊர்மிளா கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ஊர்மிளா வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #Urmila #Congress
×

X