என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » vikram instagram
நீங்கள் தேடியது "Vikram Instagram"
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் பற்றி, அவரது பெயரில் சில தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருவதாக விக்ரம் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். #Vikram
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது ஹரி இயக்கத்தில் சாமி ஸ்கொயர் படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இதில் சாமி ஸ்கொயர் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
படங்களில் நடிப்பதுடன் தன்னைப் பற்றிய சில தகவல் மற்றும் தனது படங்கள் பற்றிய தகவல்களை விக்ரம் அவ்வப்போது அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.
ஆனால் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விக்ரம் பெயரில் சில போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விக்ரம் தரப்பு, விக்ரம் இன்ஸ்ட்ராகிராமில் மட்டுமே கணக்கு வைத்துள்ளார். டுவிட்டர், பேஸ்புக்கில் விக்ரமுக்கு அக்கவுண்ட் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். #Vikram #ChiyaanVikram
×

X