என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » womene reservation bill
நீங்கள் தேடியது "Womene Reservation Bill"
- பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
- மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் செப்டம்பர் 20-ம் தேதியும், மாநிலங்களவையில் செப்டம்பர் 21-ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 29 அன்று மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இதனால் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீட்டு சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
×

X