search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World XI"

    ஐசிசி உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் உலக வெவன் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief

    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    ஐ.சி.சி. உலக லெவன்:

    லூக் ராஞ்சி, தமீம் இக்பால், சாம் பில்லிங்ஸ், தினேஷ் கார்த்திக், சோயிப் மாலிக், அப்ரிடி (கேப்டன்), திசாரா பெரேரா, ரஷித் கான், மிச்செல் மெக்லினகன், சந்தீப் லமிச்சானே, தைமால் மில்ஸ்.

    வெஸ்ட்இண்டீஸ்: 

    கிறிஸ் கெய்ல், எவின் லீவிஸ், ஆண்ட்ரே பிளச்சர், மார்லன் சாமுவேல்ஸ், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரே ரஸ்சல், கார்லோஸ் பிரத்வெயிட் (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ஆஸ்லே நர்ஸ், கீமோ பவுல், கெஸ்ரிக் வில்லியம்ஸ். #WorldXIvsWI #ICC #WorldXi #WestIndies #CricketRelief
    ஐசிசி உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.#WorldXIvsWestIndies #ICC #WorldXi #WestIndies #Lords
    லார்ட்ஸ்:

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

    உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்தை சேர்ந்த மோர்கன் தான் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் காயம் அடைந்ததால் அப்ரிடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில் தினேஷ் கார்த்திக், முகமது‌ஷமி ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

    வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்சல் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இந்தப்போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    ஐ.சி.சி. உலக லெவன்:

    அப்ரிடி (கேப்டன்), சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), தினேஷ் கார்த்திக், முகமது‌ஷமி (இந்தியா), சாம்பில்லிங்ஸ், மில்ஸ், சாம்குர்ரான், ஆறில் ரஷீத் (இங்கிலாந்து), ரோஞ்சி, மெக்லகன் (நியூசிலாந்து), திசாரா பெரைரா (இலங்கை), ரஷீத்கான் (ஆப்கானிஸ்தான்) தமீம் இக்பால் (வங்காளதேசம்), சந்தீப் லிமிச்சே (நேபாளம்).

    வெஸ்ட்இண்டீஸ்: பிராத் வெயிட் (கேப்டன்), சாமு வேல் பத்ரி, ரேயன்ட் எமிட், பிளச்சர், கிறிஸ்கெய்ல், லீவிஸ், ஆஸ்லே நர்ஸ், கீமோபவுல், போவெல், ராம்தின், ரஸ்சல், சாமுவேல்ஸ், வில்லியம்ஸ்.#WorldXIvsWestIndies #ICC #WorldXi #WestIndies #Lords
    ×