என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அயர்லாந்து பாகிஸ்தான்
நீங்கள் தேடியது "அயர்லாந்து பாகிஸ்தான்"
வரலாற்று சிறப்புமிக்க பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து வீரர் கே ஓ பிரைன் சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #IREvPAK
அயர்லாந்து அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை கடந்த வருடம் பெற்றது. அதன்பின் முதல் டெஸ்டை பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட முடிவு செய்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் கடந்த 11-ந்தேதி டப்ளினில் தொடங்கியது.
டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. தங்களது நேர்த்தியான பந்து வீச்சால் பாகிஸ்தானை 350 ரன்களுக்கு மேல் தாண்டவிடாமல் பார்த்துக் கொண்டது. ஆல்அவுட் ஆக மனமில்லாத பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னி்ங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தானின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. கே ஓ'பிரைன் அதிகபட்சமாக 40 ரன்களும், வில்லிசன் அவுட்டாகாமல் 33 ரன்களும், ஸ்டிர்லிங், ராங்கின் தலா 17 ரன்களும் அடிக்க அயர்லாந்து முதல் இன்னிங்சில் 47.2 ஓவர்கள் விளையாடி 130 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்த நான்கு பேரைத்தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ் நான்கு விக்கெட்டும், சதாப் கான் 3 விக்கெட்டும், முகமது அமிர் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். அயர்லாந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 180 ரன்கள் பின்தங்கி பாலே-ஆன் ஆனது. பாகிஸ்தான் அணியும் பாலோ-ஆன் கொடுக்க அயர்லாந்து தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
முதல் இன்னிங்சில் சொதப்பிய அயர்லாந்து வீரர்கள் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரர் ஜாய்ஸ் 43 ரன்களும், போர்ட்டர்பீல்டு 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் வந்த பால்பிர்னி (0), என் ஓ பிரைன் (18), ஸ்டிர்லிங் (11) அடுத்தடுத்து ஆட்டமிழக்க அயர்லாந்து அணி திணறியது. அதன்பின் வந்த கே ஓ'பிரைன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு தாம்ப்சன் சப்போர்ட் கொடுத்து ஆடினார். இதனால் கே ஓ'பிரைன் 186 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக களம் இறங்கிய அயர்லாந்து அணியின் கே ஓ'பிரைன் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இவரது சதத்தால் அயர்லாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 122 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் எடுத்துள்ளது. கே ஓ'பிரைன் 118 ரன்னுடனும், தாம்ப்சன் 53 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை அயர்லாந்து 139 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்னும் 100 ரன்கள் அடித்தால் தோல்வியை தவிர்க்க வாய்ப்புள்ளது.

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. #IREvPAK
அயர்லாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் கமிட்டி கடந்த வருடம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் அயர்லாந்து பாகிஸ்தான் உடன் விளையாட முடிவு செய்தது.
அந்த டெஸ்ட் இன்று டப்ளினில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழைக் காரணமாக போட்டி இன்று தொடங்கவில்லை. முதல்நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையினால் ரத்து செய்யப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டிற்காக அயர்லாந்து இன்னும் ஒருநாள் (நாளை) காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

×

X