என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
தீப தத்துவம்
Byமாலை மலர்9 Nov 2023 6:05 PM IST
- பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு
- முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,கற்பூரம் போல் பரம்பொருளில் மறைகிறது.
கோவில்களில் தீப ஆராதனையின்போது வரிசையாக முதலில் அலங்கார தீபமும், அடுத்து ஐந்து முகதீபம்,
மூன்று முக தீபம், ஏகமுக தீபம், கற்பூர தீபம் என அடுத்தடுத்துக் காட்டுவார்கள்,
பலவாகக் காணும் உலகமானது ஐம்பூதங்களில் ஒடுங்கி, அதுவும் முக்குணங்களில் ஒடுங்கி, ஒன்றுபட்டு
முடிவில் திரியின் கரியான அகங்காரமும் அழிந்து,
கற்பூரம் போல் நிர்குணமான பரம்பொருளில் மறைகிறது என்பதே மேற்கண்ட தீப ஆராதனைகளின் தத்துவ விளக்கம் ஆகும்.
Next Story
×