என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
இறைவனுக்கு துளசி அர்ச்சனை ஏன்?
Byமாலை மலர்29 Feb 2024 6:38 PM IST
- பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
- எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.
பெருமாள் எப்போதும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார்.
எனவே அவர் குளிர்ந்த தன்மையுடைவராகக் கருதப்படுகிறார்.
அவரது உடலுக்கு உஷ்ணம் தர வேண்டும் என்ற அக்கறையில், அவரது பக்தர்கள் உடலுக்கு
வெப்பம் தரும் துளசி மாலை அணிவிக்கிறார்கள்.
துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள்.
குளிர்ச்சியால் மனிதனுக்கு இருமல், சளி ஏற்படுகிறது.
இதைக் குணமாக்க துளசியை சாப்பிட்டு வெப்பத்தைக் கொடுக்கிறார்கள்.
Next Story
×