என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
கேதுபகவான் ஆலயம்
- இந்த ராசி, நட்சத்திரத்துக்கு ஏற்பவே அந்த ஆலயத்தின் தல வரலாறும், பூஜை முறைகளும் கூட செய்யப்படும்.
- இந்த தலத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை தோஷங்களும் நீங்குவது ஐதீகமாக உள்ளது.
பழமையான ஆலயங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு ராசி அல்லது நட்சத்திரம் பின்னணியாக அமைந்திருக்கும்.
இந்த ராசி, நட்சத்திரத்துக்கு ஏற்பவே அந்த ஆலயத்தின் தல வரலாறும், பூஜை முறைகளும் கூட செய்யப்படும்.
அந்த வகையில் நாகலாபுரம் வேதநாராயண சுவாமி ஆலயம் கேது பகவானுக்கு உரிய ஆலயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று 4 வேதங்களையும் மீட்டு வந்ததால் இந்த தலம் கேது அம்சம் பெற்றதாக முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.
இதனால்தான் இந்த தலத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை தோஷங்களும் நீங்குவது ஐதீகமாக உள்ளது.
குறிப்பாக கேது தோஷத்தால் அவதிபடுபவர்கள் இந்த தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால் அந்த தோஷம் நீங்கப்பெற்று பலன் பெறலாம்.
ஏதாவது ஒரு சனிக்கிழமை பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் கேது தோஷத்தில் இருந்து உடனடியாக நிவர்த்தி பெற முடியும்.