என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
குளத்துக்குள் 7 கிணறுகள்
Byமாலை மலர்28 Feb 2024 6:18 PM IST
- ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
- கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
கமலாலய குளத்திற்கும், நாமகிரித் தாயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது.
நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக் குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு.
ஆஞ்சநேயர் பாதம்
கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.
குளத்தில் தண்ணீர் வற்றும் சமயத்தில் அதை காண முடியும்.
Next Story
×