என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
துளசியைப் பயன்படுத்துவது எப்படி?
Byமாலை மலர்29 Feb 2024 6:28 PM IST
- கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
- துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.
கோவில்களிலும், நீர் நிலத்தின் கரைகளிலும், பாறை இடுக்குகளிலும் துளசி முளைத்திருக்கும்.
துளசியை விஷ்ணுவின் மனைவி என்பார்கள்.
ஏனெனில் அவனது மார்பில் என்றும் நீங்கா இடம் பெற்றிருப்பது துளசி மாலை. துளசியை
பூமாதேவியின் வேதாரமாகக் கருதி பறிக்க வேண்டும்.
விஷ்ணு சேவைக் கும், குழந்தைகள், நோயாளிகளுக்கு மருந்தாகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதன் ஒரு துளியைக் கூட வீணாக்கக்கூடாது. தேவையான அளவு மட்டுமே பறிக்க வேண்டும்.
Next Story
×