என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
X
உயரமான சிலைகளுள் ஒன்று
Byமாலை மலர்14 Dec 2023 5:15 PM IST
- அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது.
- கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.
அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோவில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது.
கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர்.
நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.
இது ஒரு குடைவரை கோவில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.
Next Story
×