ஆன்மிக களஞ்சியம்

சித்தர்கள் அதிர்வலை நிரம்பிய மலை

Published On 2024-12-04 12:15 GMT   |   Update On 2024-12-04 12:15 GMT
  • தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.
  • அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.

தோரணமலை முருகன் கோவில் சித்தர்களோடு தொடர்புடையதாகவும், சித்தர்களின் அதிர்வலைககள் நிறைந்ததாகவும் விளங்குகிறது.

அதோடு இந்த மலை மூலிகை வனமாகவும் காட்சி அளிக்கிறது.

இந்த மலையில் சிறப்புகள் சில யுகங்கள் தெரியாமல் போயிருந்தது.

தற்போது ஞானத்தின் மூலமாக இதன் சிறப்புகள் ஒவ்வொன்னறாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதாவது சித்தர்களின் பாடல்களை தேடிப்பிடித்து படித்து பொருள் உணர்ந்தபோது தோரணமலையின் பல சிறப்புகள் தெரியவந்தது.

முருகப்பெருமானின் அருளோடு மூலிகைகள் நிறைந்தும் சுனைகள் சூழ்ந்தும் காணப்படும் இம்மலையில் எப்போதும் சித்தர்களின் அதிர்வலைகள் இருந்து கொண்டே இருப்பதால் பக்தர்கள் இங்கு வந்தால் வேண்டியவை நிறைவேறுகிறது.

இக்கோவில் தென்காசி அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.

Similar News