ஆன்மிகம்

பிரதோஷ பூஜையின் அபிஷேக பலன்கள்

Published On 2016-12-23 09:08 GMT   |   Update On 2016-12-23 09:08 GMT
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ பூஜையின் போது பயன்படுத்தப்படும் அபிஷேக பொருட்களால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று கீழே விரிவாக பார்க்கலாம்.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் :

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
2. தயிர் - பல வளமும் உண்டாகும்
3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் - விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
6. நெய் - முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் - சுகவாழ்வு
10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

பிரதோஷ வழிபாடு பலன்
ஞாயிறு பிரதோஷம்ய     - சுப மங்களத்தை தரும்
திங்கள் சோம பிரதோஷம் - நல் எண்ணம், நல் அருள் தரும்.
செவ்வாய் பிரதோஷம்     - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.
புதன் பிரதோஷம்     - நல்ல புத்திரபாக்யம் தரும்
வியாழன் பிரதோஷம்    - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.
வெள்ளி பிரதோஷம்    - எதிரிகள், எதிர்ப்பு விலகும்.
சனிப் பிரதோஷம்     - அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும்.
ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவ பூஜை செய்த பலன் உண்டாகும்.

Similar News