ஆன்மிகம்
மணக்குடியில் பிடாரி அம்மன் வீதி உலா
மணக்குடியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தையொட்டி ஒரு வாரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடியில் உள்ள பிடாரி அம்மன் கோவிலில் ஆடி உற்சவத்தையொட்டி ஒரு வாரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
விழாவின் கடைசி நாளான நேற்று அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதேபோல தகட்டூர் ராம கோவிந்தன் காட்டில் அமைந்துள்ள ஆகாச மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது.