வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-12-27 01:30 GMT   |   Update On 2023-12-27 01:30 GMT
  • ஸ்ரீ ஆருத்ரா தரிசனம், நடராஜர் திருநடனம் புரிந்த கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
  • சிதம்பரம் ஆனந்தநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாமசுந்தரி ரதோற்சவம்.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மார்கழி-11 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பிரதமை (முழுவதும்)

நட்சத்திரம்: திருவாதிரை நள்ளிரவு 12 மணி வரை பிறகு புனர்பூசம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று ஸ்ரீ ஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். நடராஜர் திருநடனம் புரிந்த சிதம்பரம் கனகசபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபை, திருஆலங்காடு ரத்தின சபை ஆகிய 5 சபைகளில் அபிஷேகம், அலங்காரம். திருஉத்திரகோசமங்கை கூத்தபிரான், மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம். சடைய நாயனார் குருபூஜை. ஸ்ரீவில்லிபுததூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பாராட்டு

ரிஷபம்-போட்டி

மிதுனம்-நற்செயல்

கடகம்-ஆசை

சிம்மம்-பெருமை

கன்னி-நன்மை

துலாம்- இன்பம்

விருச்சிகம்-பரிசு

தனுசு- பரிவு

மகரம்-சிறப்பு

கும்பம்-சாந்தம்

மீனம்-களிப்பு

Tags:    

Similar News