வழிபாடு

இந்த வார விசேஷங்கள் (20-12-2022 முதல் 26-12-2022 வரை)

Published On 2022-12-20 06:11 GMT   |   Update On 2022-12-20 06:11 GMT
  • 22-ந்தேதி (வியாழன்) போதாயன அமாவாசை.
  • 23-ந்தேதி (வெள்ளி) அனுமன் ஜெயந்தி.

20-ந்தேதி (செவ்வாய்) :

* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

21-ந்தேதி (புதன்) :

* பிரதோஷம்

* மாத சிவராத்திரி

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

* சமநோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்) :

* போதாயன அமாவாசை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* சமநோக்கு நாள்.

23-ந்தேதி (வெள்ளி) :

* அமாவாசை

* அனுமன் ஜெயந்தி

* நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

24-ந்தேதி (சனி) :

* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜர் ஆலயங்களில் பகல்பத்து உற்சவச் சேவை.

* ஆழ்வார்திருநகரில் நம்மாழ்வார் ராஜாங்க சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

* குச்சானூர் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

25-ந்தேதி (ஞாயிறு) :

* கிறிஸ்துமஸ் பண்டிகை

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன திருக்கோலம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்) :

* சதுர்த்தி விரதம்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.

* சாத்தூர் வேங்கடப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலம்.

* மேல்நோக்கு நாள்.

Tags:    

Similar News