வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 1 டிசம்பர் 2024

Published On 2024-12-01 02:18 GMT   |   Update On 2024-12-01 02:18 GMT
  • சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
  • பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு கார்த்திகை-16 (ஞாயிற்றுக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அமாவாசை நண்பகல் 12.19 மணி வரை. பிறகு பிரதமை.

நட்சத்திரம்: அனுஷம் பிற்பகல் 3.23 மணி வரை. பிறகு கேட்டை.

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப்பெருமாள் ஸ்ரீவிபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் அலங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆதரவு

ரிஷபம்-உழைப்பு

மிதுனம்-பாசம்

கடகம்-நற்செயல்

சிம்மம்-பாராட்டு

கன்னி-வெற்றி

துலாம்- கவனம்

விருச்சிகம்-ஆர்வம்

தனுசு- சுகம்

மகரம்-நலம்

கும்பம்-பயணம்

மீனம்-கீர்த்தி

Tags:    

Similar News