ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- பெருமாளை வழிபட உகந்த நாள்.
- ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகல சாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு, மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப்பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-31 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 10.59 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: அசுவினி பிற்பகல் 2.49 மணி வரை பிறகு பரணி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திராஷ்டமம் : உத்திரம், ஹஸ்தம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-செலவு
மிதுனம்-உயர்வு
கடகம்-நலம்
சிம்மம்-பக்தி
கன்னி-ஓய்வு
துலாம்- பாசம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- நட்பு
மகரம்-இயல்பு
கும்பம்-போட்டி
மீனம்-கண்ணியம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional