ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று சர்வ அமாவாசை.
- பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று.
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. குச்சனூர், திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் தெப்பம். சிதம்பரம் ஆவுடையார்கோவில் தலங்களில் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆனி-2 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 9.48 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: ரோகிணி மாலை 5.10 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம் : சுவாதி, விசாகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-உறுதி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-நிறைவு
கடகம்-தனம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-தாமதம்
துலாம்- இன்பம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- பெருமை
மகரம்-சுபம்
கும்பம்-சுகம்
மீனம்-ஜெயம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional