உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்

Published On 2022-04-07 09:34 GMT   |   Update On 2022-04-07 09:34 GMT
பவானிசாகர் அணையில் இருந்து 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:

பவானிசாகர் அணையில் இருந்து 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி  84.22 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 186 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி பாசனத்திற்கு 2380 கனஅடி என மொத்தம் 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News