உள்ளூர் செய்திகள்
- சம்பவத்தன்று சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
- இதுகுறித்து சிறுமியின் தாயார் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் சந்தைேமடு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாயார் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.