இந்தியா
டெல்லி சட்டசபை தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத்தொகை- காங்கிரஸ் வாக்குறுதி
- முதலில் பியாரி திதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
- தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றும்.
புதுடெல்லி:
பியாரி திதி யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார், `தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதலில் பியாரி திதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்
கர்நாடகாவில் இந்த உத்தரவாத திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதால் டெல்லியிலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் தெரிவித்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.