டென்னிஸ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இந்திய வீரர் ராமநாதன் தோல்வி

Published On 2024-10-03 23:26 GMT   |   Update On 2024-10-03 23:26 GMT
  • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
  • இதில் இந்தியாவின் ராமநாதன் தோல்வி அடைந்தார்.

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ உடன் மோதினார்.

இதில் ராமநாதன் 1-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News