டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை

Published On 2024-10-22 15:19 GMT   |   Update On 2024-10-22 15:19 GMT
  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
  • இதில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார்.

இதில் சோபியா கெனின் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் 2வது சுற்றில் டென்மார்க்கின் கிளாரா டாசன் உடன் மோதுகிறார்.

Tags:    

Similar News