தமிழ்நாடு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- கணினியை பள்ளி நிர்வாகத்திடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் கணினி நாயகனை போற்றும் வகையில் மீனாட்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான கணினியை பள்ளி நிர்வாகத்திடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.