செய்திகள் (Tamil News)

12-வது லீக்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்று நியூசிலாந்து பந்து வீச்சு

Published On 2019-06-08 12:11 GMT   |   Update On 2019-06-08 16:18 GMT
உலகக்கோப்பை தொடரின் 12-வது லீக்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. 

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு டான்டனில் நடக்கும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Similar News